உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Tuesday, April 21, 2015

தமிழ்நாடு ஸ்லெட் தகுதித் தேர்வு 2015

மாநில அளவிலான ‘ஸ்லெட்' தகுதித் தேர்வை 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்படும். அநேகமாக ஜூன் இறுதியில் தேர்வு நடத்தப்படலாம் என அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை கே.மணிமேகலை தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்' தேர்வுக்கான அதே கல்வித்தகுதி, மதிப்பெண் தகுதி, வயது வரம்பு விதிமுறைகள் ஸ்லெட் தேர்விலும் பின்பற்றப்படும். எவ்வாறு ‘நெட்' தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறதோ, அதேபோன்று ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும் தகவல்களுக்கு:
அன்னை தெரசா பல்கலைக்கழகம்
தி இந்து நாளிதழ் 21.04.2015

No comments: